கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிவகாசி , விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். சிவகாசி தொகுதியில் தற்போது மொத்த வாக்காளர்கள் 2,60,941. ஆண்கள் 1,27,127. பெண்கள் 1,33,787. மூன்றாம் பாலினத்தவர் 27 ஆகவுள்ளனர். இங்கு இருந்துதான் நாடு முழுவதும் மட்டுமின்றி பல்வேறு உலக நாடுகளுக்கு பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்த தொகுதியில் சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகள் மற்றும் சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள் இடம் பெற்றுள்ளன.[ 1]
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்[ தொகு ]
ஈஞ்சார், திருத்தங்கல், ஆணையூர், மாரனேரி, துரைச்சாமிபுரம், நமஸ்கரித்தான்பட்டி, வடபட்டி, கிருஷ்ணபேரி, நாரணபுரம் மற்றும் வேண்டுராயபுரம் கிராமங்கள்.
திருத்தங்கல் (நகராட்சி), பள்ளபட்டி (சென்சஸ் டவுன்), நாரணாபுரம் (சென்சஸ் டவுன்), விஸ்வநத்தம் (சென்சஸ் டவுன்), சித்துராஜபுரம் (சென்சஸ் டவுன்), சிவகாசி (நகராட்சி) மற்றும் ஆணையூர் (சென்சஸ் டவுன்).[ 2]
ஆண்டு
வெற்றி பெற்றவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
2ம் இடம் பிடித்தவர்
கட்சி
வாக்குகள்
விழுக்காடு
1957
எஸ். ராமசாமி நாயுடு
காங்கிரஸ்
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1962
எஸ். ராமசாமி நாயுடு
காங்கிரஸ்
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1967
அழகுதேவர்
சுதந்திராக் கட்சி
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1971
கா. காளிமுத்து
திமுக
தரவு இல்லை
31.11
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
தரவு இல்லை
1977
கே. ராமசாமி
ஜனதா
24,518
31%
தார்வார்
காங்கிரஸ்
17,862
29%
1980
வி. பாலகிருஷ்ணன்
அதிமுக
53,081
61%
எஸ். அழகு தேவர்
திமுக
27,348
31%
1984
வி. பாலகிருஷ்ணன்
அதிமுக
41,731
37%
என். பெருமாள் சாமி
சுயேச்சை
30,930
27%
1989
பெ. சீனிவாசன்
திமுக
41,027
31%
கே. அய்யப்பன்
காங்கிரஸ்
35,112
26%
1991
ஜே. பாலகங்காதரன்
அதிமுக
84,785
65%
பி. பூபதி ராஜாராம்
திமுக
37,059
28%
1996
ஆர். சொக்கர்
தமாகா
61,322
38%
என். அழகர்சாமி
அதிமுக
42,590
26%
2001
அ. ராஜகோபால்
தமாகா
65,954
42%
வி. தங்கராஜ்
திமுக
60,233
39%
2006
ஆர்.ஞானதாஸ்
மதிமுக
79,992
44%
வி. தங்கராஜ்
திமுக
70,721
39%
2011
கே. டி. ராஜேந்திர பாலாஜி
அதிமுக
86,678
59.14%
டி. வனராஜா
திமுக
51,344
35.03%
2016
கே. டி. ராஜேந்திர பாலாஜி
அதிமுக
76,734
44.36%
ராஜா சொக்கர்
காங்கிரஸ்
61,986
35.83%
2021
அசோகன்
காங்கிரஸ்[ 3]
78,947
42.66%
லட்சுமி கணேசன்
அதிமுக
61,628
33.30%
2016 சட்டமன்றத் தேர்தல்[ தொகு ]
வாக்காளர் எண்ணிக்கை[ தொகு ]
ஏப்ரல் 29, 2016 அன்று தலைமை தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி[ 4] ,
ஆண்கள்
பெண்கள்
மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
1,16,800
1,20,828
21
2,37,649
2011 வாக்குப்பதிவு சதவீதம்
2016 வாக்குப்பதிவு சதவீதம்
வித்தியாசம்
%
%
↑ %
வாக்களித்த ஆண்கள்
வாக்களித்த பெண்கள்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர்
மொத்தம்
வாக்களித்த ஆண்கள் சதவீதம்
வாக்களித்த பெண்கள் சதவீதம்
வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம்
மொத்த சதவீதம்
%
%
%
%
நோட்டா வாக்களித்தவர்கள்
நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம்
%